CSS Text Effects

ஒரு text-ன் normal-லான பண்புகளை நமது விருப்பம்போல் control செய்ய பயன்படுத்துவதே இந்த text effect properties.

கீழே கொடுக்கபட்டுள்ள property-கள் text effect-க்காக பயன்படுத்தபடுகின்றன.

  • text-overflow
  • word-wrap
  • word-break
  • writing-mode

Overflow

text-overflow என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பை தாண்டி, content வெளியே சென்றால் அது overflow என்று சொல்லபடுகிறது.

overflow:hidden இதை பயன்படுத்தும்போது border-ஐ தாண்டி content செல்லும்போது அவை மறைக்கப்பட்டுவிடும்.

.overflow-hidden-method {
    overflow: hidden;
    width: 200px;
    height: 60px;
    border: 1px solid #000000;
}
If you want to conquer fear, don't sit home and think about it. Go out and get busy.

overflow:auto இதை பயன்படுத்தும்போது border-ஐ தாண்டி content செல்லும்போது மட்டும் அந்த html element-ல் scroll bar apply செய்யப்பட்டுவிடும். scroll செய்து மறைக்கப்பட்ட மொத்த content-ஐ பார்த்துகொள்ளலாம்.

.overflow-auto-method{
    overflow: auto;
    width: 200px;
    height: 60px;
    border: 1px solid #000000;
}
If you want to conquer fear, don't sit home and think about it. Go out and get busy

overflow:scroll இதை பயன்படுத்தும்போது, content border-ஐ தாண்டி சென்றாலும் செல்லாவிடினும் அந்த html element-ல் scroll bar apply செய்யப்பட்டுவிடும். scroll செய்து மறைக்கப்பட்ட மொத்த content-ஐ பார்த்துகொள்ளலாம்.

Note: scroll bar-ஆனது vertical-ஆகா apply செய்ய "overflow-y:scroll" பயன்படுத்த வேண்டும்.scroll bar-ஆனது horizontal-ஆகா apply செய்ய "overflow-x:scroll" பயன்படுத்த வேண்டும்.
.overflow-scroll-method{
    overflow: scroll;
    height: 60px;
    width: 200px;
    border: 1px solid #000000;
}
If you want to conquer fear, don't sit home and think about it. Go out and get busy

CSS Text Overflow

text ஒரு குறிப்பிட்ட பரப்பை தாண்டி வெளியே செல்லும்போது text-ஆனது எவ்வாறு display செய்யவேண்டும் என்பதை வரையருக்கவே text-overflow property பயன்படுகிறது.

The CSS code is as follows:

p.test1 {
    white-space: nowrap;
    width: 200px;
    border: 1px solid #000000;
    overflow: hidden;
    text-overflow: clip;
}
p.test2 {
    white-space: nowrap; 
    width: 200px;
    border: 1px solid #000000;
    overflow: hidden;
    text-overflow: ellipsis;
}
p.test2 {
    white-space: nowrap; 
    width: 200px;
    border: 1px solid #000000;
    overflow: hidden;
    text-overflow: string;
}

Output:

Work hard in silence. Let your success be the noise

Work hard in silence. Let your success be the noise

Work hard in silence. Let your success be the noise

The following example shows how you can display the overflowed content when hovering over the element:

div.test:hover {
    overflow: visible;
    width: 90px;
    border: 1px solid #000000;
}
Work hard in silence. Let your success be the noise.

CSS Word Wrapping

ஒரு text border-ஐ தாண்டி நீண்ட வார்த்தைகளை கொண்டிருந்தால் அதை உடைத்து அடுத்த line-க்கு எடுத்து சென்று border-க்கு உள்ளே அமையுமாறு செய்வதற்கே இந்த word-wrap பயன்படுத்தபடுகிறது.

Example

Allow long words to be able to be broken and wrap onto the next line:

p {
    word-wrap: break-word;
    width: 70px;
    border: 1px solid #000000;
}

Work hard in silence. Let your success be the noise.

CSS Word Breaking

ஒரு text-ல் உள்ள அனைத்து வார்த்தைகளையும் உடைத்து அதுத line-க்கு எடுத்து செல்ல வேண்டுமா வேண்டாமா என்பதை வரையறுக்கவே இந்தword-break பயன்படுத்தபடுகிறது.

The CSS code is as follows:

p.test1 {
    word-break: keep-all;
    width: 70px;
    border: 1px solid #000000;
}
p.test2{
    word-break: break-all;
    width: 70px;
    border: 1px solid #000000;
}

Work hard in silence. Let your success be the noise.

Work hard in silence. Let your success be the noise.

CSS Writing Mode

ஒரு text எவ்வாறு write செய்யவேண்டும். அதாவது horizontal-ஆக write செய்யவேண்டுமா அல்லது vertical-ஆக write செய்யவேண்டுமா என்பதை வரையருக்கவே பயன்படுத்தபடுகிறது.

The following example shows some different writing modes:

p.test1 {
    writing-mode: horizontal-tb; 
}
span.test2 {
writing-mode: vertical-rl; 
}
p.test2 {
    writing-mode: vertical-rl; 
}

Work hard in silence. Let your success be the noise.

Work hard in silence. Let your success be the noise.

Work hard in silence. Let your success be the noise.

text-align-last

ஒரு text-ல் கடைசி line-ன் alignment எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வரையறுக்க பயன்படுகிறது.

Example

Align the last line of text in three <div> elements:

div.a {
    text-align: justify;  /* For Edge */
    text-align-last: right;
}
div.b {
    text-align: justify; /* For Edge */
    text-align-last: center;
}
div.c {
    text-align: justify; /* For Edge */
    text-align-last: justify;
}
Work hard in silence. Let your success be the noise.
Work hard in silence. Let your success be the noise.
Work hard in silence. Let your success be the noise.

Comments