CSS syntax
CSS syntax 3 பகுதிகளை கொண்டுள்ளது:
- Selector
- Property
- Value
Example
Try this codeselector {
property: value;
}
Selector
Selector என்பது style எழுதுவதற்காக கொடுக்ககூடிய class name அல்லது id name ஆகும். class name ஆக இருந்தால் .(dot) சேர்த்துகொள்ள வேண்டும். id name ஆக இருந்தால் #(hash)சேர்த்துகொள்ள வேண்டும். இந்த selector-ஐ எந்த html element-க்கும் பயன்படுத்தலாம், like <h1>
, <p>
, etc.
Property
Property என்பது HTML tag-ன் style attribute ஆகும் . அனைத்து HTML attributes-களும் CSS properties-ஆக மாற்ற படுகின்றன. like (color, border, etc.).
Value
value என்பது ஒரு html tag-ன் style-ஐ நிர்ணைக்ககூடியது. For example, color property can have value either red or #ff0000 etc.
Let’s see an example.
Example
Try this code<!DOCTYPE html>
<html>
<head>
<title>Page Title</title>
<style>
a{
color: #1c87c9;
}
.myquote{
font-size:20px;
color:#ff0000;
}
</style>
</head>
<body>
<a>The color of this link is #1c87c9.</a>
<p class="myquote"> I don't believe in age I believe in energy. Don't let age dictate, what you can and cannot do.</p>
</body>
</html>
Output:
The color of this link is #1c87c9.I don't believe in age I believe in energy. Don't let age dictate, what you can and cannot do.
மேலே கொடுக்கபட்டுள்ள example-ல் <a>
tag ஒரு selector, color என்பது property, and #1c87c9 என்பது property-ன் value.
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments