How came the name C++
தொடக்கத்தில் BCPL (Basic Combimed Programming Lanaguage) ஐப் பின்பற்றி B என்னும் programming language உருவாகியுள்ளது. இதற்கு அடுத்து வந்த updates-ல் 'BCPL'-ல் உள்ள இரண்டாவது எழுத்தான C-ஐ மட்டும் எடுத்துக் கொண்டு 'C programing language' என பெயரை மாற்றி அமைத்துள்ளனர். இதுவே நாளடைவில் C language என்று அனைவராலும் அழைக்கபடுகிறது. பின்னர் C language-ஐயும், simula67 என்ற language-ஐயும் ஒன்று சேர்த்து புதிதாக ஒரு programming language-ஐ உருவாக்கினர். இது C language-ன் updated என்பதால் இதனை 'C++' என்று பெயர் சூடினர். இவ்வாறு தான் C++ programming language உருவாகியுள்ளது.
History Of C++
C ++ என்பது 1979 ஆம் ஆண்டு Bell Laboratory-ல் Bjarne Stroustrup ஆல் உருவாக்கப்பட்ட ஒரு middle level programming language. WINDOWS, MAC OS மற்றும் UNIX OS போன்ற பல்வேறு தளங்களில் C++ இயங்குகிறது. இந்த Tutorial C ++ இன் கருத்துகளை தமிழில் எளிமையாக மாணவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ளது.
What is C++?
C++ என்பது object-oriented and procedural programming language ஆகும். இது high level language மற்றும் low level language ஆகிய இரண்டின் சிறப்பையும் ஒருசேர பெற்றிருள்ளது.
What is OOPs in Tamil?
object-oriented programming-ன் பண்புகளை(characteristics)பற்றி விளக்குவதே OOPs. இதன் பண்புகள் பின்வருமாறு கீழே கொடுக்கபட்டுளது.
- Abstraction
- Encapsulation
- Inheritance
- Polymorphism
- Class
Usage of C++
C++ programming language-ஐ பயன்படுத்தி பல விதமான application-களை உருவாக்கலாம். அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- Window application
- Client-Server application
- Device drivers
- Embedded firmware etc
- C++ Program
Simple Example
#include <iostream>
using namespace std;
int main() {
cout << "Hello Everyone, Welcome to C++ Programming";
return 0;
}
Hello Everyone, Welcome to C++ Programming
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments