Simple c++ Program
#include<iostream.h>
#include<conio.h>
int main(){
cout<<"Enter a and b value:"<<endl;
int a,b,sum;
cin>>a;
cin>>b;
sum = a+b;
cout<<"Sum of a+b is :"<<sum;
return 0;
}
Enter a and b value :
40
50
Sum of a+b is: 90
40
50
Sum of a+b is: 90
மேலே உள்ள example-லில் iostream என்பது input output stream-ஐ குறிக்கும். "cin>>" என்பது input-ஐ read செய்ய பயன்படுத்தபடுகிறது. "cout<<" என்பது output-ஐ print செய்ய பயன்படுத்தபடுகிறது. C program-ல் உள்ள printf and scanf-ஐ போல் இங்கு வேலை செய்கின்றது.
Note: C++ variable-ஐ எங்கு வேண்டுமானாலும் declare செய்து பயன்படுத்திகொள்ளலாம். C language-ஐ போல் முதலில் தான் declare செய்யவேண்டும் என்பது இல்லை.
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments