Destructor in C++ Tamil
Destructor என்பது constructor போலவே ஒரு special type of member function. இது ஒரு object-ன் access area முடியும்போது தானாகவே call செய்யப்படும். ஆகையால் software-ஐ உருவாக்கும் Programmer ஒவ்வொரு முறையும் memory space-ஐ clear செய்யும் வேலையில் இருந்து விடுபட்டுள்ளனர். ஏனெனில் destructor -ஐ பயன்படுத்தும்போது ஒவ்வொரு முறையும் object மூலம் member function-ஆல் create செய்யப்பட்ட memory space-ஐ அழித்துவிடுகிறது.ஆகவே இது memory-ஐ deallocate செய்ய பயன்படுத்தபடுகிறது.
Rules of Destructor
- public-ல் declare செய்யவேண்டும்
- இதற்க்கு return datatype கிடையாது
- இதற்க்கு argument அல்லது parameters கிடையாது
- destructor-க்கு முன்கபாக tilde(~) symbol பயன்படுத்தவேண்டும்
- ஒரு program-ல் ஒரே ஒரு destructor மட்டுமே கொடுக்க முடியும்
- destructor-ஐ overloading செய்ய முடியாது. ஏனெனில் இதற்க்கு arguments கிடையாது.
//Syntax for destructor
~Classname( ){
Statements;
}
Program
#include<iostream.h>
#include<conio.h>
class exam{
private:
int sno,mark1,mark2;
public:
exam( ){ //constructor
sno=mark1=mark2=100;
}
void showdata() {
cout<<sno<<mark1<<mark2
}
~exam(){ //Destructor
cout<<"destructo is invoked";
}};
int main(){
exam e;
e.showdata();
exam e1(1,90,90);
clrscr();
e1.showdata();
return 0;
}
Output:
Sno = 100 Mark1 = 100 Mark2 =100Sno = 100 Mark1 = 100 Mark2 =100
destructor is invoked
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments