this Keword in C++
this என்பது ஒரு keyword. இத பயன்படுத்தும்போது அது current class-ன் instance(object,variable)-ஐ குறிப்பதாக எடுத்துகொள்ளும்.
Usage of this keyword
- இது current object-ஐ வேறு ஒரு function-க்கு parameter-ஆக அனுப்ப பயன்படுத்தபடுகிறது.
- இது current class-ன் instance variable-ஐ குறிக்க பயன்படுத்தபடுகிறது.
- இது indexers-ஐ declare செய்ய பயன்படுத்தபடுகிறது.
Program
#include <iostream>
using namespace std;
class Employee {
public:
int id; //data member (also instance variable)
string name; //data member(also instance variable)
float salary;
Employee(int id, string name, float salary){
this->id = id;
this->name = name;
this->salary = salary;
}
void display(){
cout<<id<<" "<<name<<" "<<salary<<endl;
}
};
int main() {
Employee e1 =Employee(20, "Mady", 800); //creating an object of Employee
Employee e2=Employee(12, "Yam", 500); //creating an object of Employee
e1.display();
e2.display();
return 0;
}
Output:
20 Mady 80012 Yam 500
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments