Virtual Function in C++ Tamil - Linto

ஒரே name-ல் base class-லும் derived class-லும் ஒரு function வரையறுக்கபட்டுள்ளது எனில் அது virtual function ஆகும். இது base class-ல் "virutual" என்ற keyword பயன்படுத்தி இருக்க வேண்டும். அதேபோல் derived class-ல் அந்த keyword தேவையில்லை. base class-ன் pointer object-ஐ வைத்து இந்த இரண்டு function-களும் call செய்யபடுகிறது. இந்த pointer object-க்கு எந்த class-ன் object-ஐ refer செய்யப்பட்டுள்ளதோ அந்த function-ஐ தான் அது run time-ல் call செய்யும்.

C++ Program for Virtual function

#include <iostream.h>
#include <conio.h>
using namespace std; 
class BaseClass{
  public:
    virtual void show(){
    cout<<"Base Class function called";
    }
};
class DerivedClass:public BaseClass{
  public:
   void show(){
    cout<<"Derived Class function called";
    }
};
int main(){
  BaseClass *ptr,bc;
  DerivedClass dc;
  ptr=&bc;//refer address of basce class object
  ptr->show();
  ptr=&dc;//refer address of derived class object
  ptr->show();
  
  return 0;
}

Output:

Base Class function called
Derived Class function called

Comments