Hierarchical Inheritance
ஒரே base class-ல் இருந்து இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட derived class inherit செய்யபட்டால் அது Hierarchical inheritance என்று அழைக்கபடுகிறது.
Syntax for Multiple inheritance
class myClass1{
//body of myClass1
};
class myClass2: access_mode myClass1 {
//body of myClass2
};
class myClass3 : access_mode myClass1{
//body of myClass3
};
Program for Hierarchical inheritance
#include <iostream.h>
#include <conio.h>
using namespace std;
// base class
class myClass1 {
public:
void myfunction1(){
cout << "This is function1" << endl;
}
};
class myClass2:public myClass1{
public:
void myfunction2(){
cout << "This is function2" << endl;
}
};
class myClass3:public myClass1{
public:
void myfunction3(){
cout << "This is function3" << endl;
}
};
// main function
int main(){
myClass3 obj;
obj.myfunction1();
obj.myfunction3();
myClass2 obj2;
obj2.myfunction2();
return 0;
}
மேலே கொடுக்கப்பட்டுள்ள myClass1 ஆனது myClass2,myClass3 ஆகிய இரண்டு class-களுக்கு inherit செய்யப்பட்டுள்ளது.
Output:
This is function1
This is function3
This is function2
This is function1
This is function3
This is function2
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments