Hybrid Inheritance
இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட inheritance-களை ஒன்றாக சேர்ந்த கலவையே hybrid inheritance என்று அழைக்கபடுகிறது.
Program for Hybrid inheritance
#include <iostream.h>
#include <conio.h>
using namespace std;
// base class
class Vehicle{
public:
Vehicle(){
cout << "This is a Vehicle" << endl;
}
};
//base class
class Fare{
public:
Fare(){
cout<<"Fare of Vehicle\n";
}
};
// first sub class
class Car: public Vehicle{
};
// second sub class
class Bus: public Vehicle, public Fare{
};
// main function
int main(){
// creating object of sub class will
// invoke the constructor of base class
Bus obj2;
return 0;
}
Output:
This is a Vehicle
Fare of Vehicle
This is a Vehicle
Fare of Vehicle
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments