What is variable?
variable என்பது data-வை store செய்து கொள்வதற்காக பயன்படுதகூடைய ஒரு temporary name ஆகும். C variable எப்பொழுதும் data type உடன் தான் declare செய்யபட்டு இருக்க வேண்டும்.
General Syntax
datatype variable_name;
Example
int a;float price;
Note: இது ஒன்று அல்லது அதற்க்கு மேற்பட்ட letters-ல் இருக்கலாம். variable values-ஐ எபோழுதும் temporary-ஆகா தான் store செய்துகொள்ளும்.
Rules for making variable:
- ஒரு Variable-ன் முதல் character எப்பொழுதும் alphabet letters-ல் மட்டும் தான் இருக்க வேண்டும், may be upper case or lower case
- Alphabets அடுத்து ஒரு number அல்லது underscores அல்லது இரண்டையுமே பயன்படுத்தி கொள்ளலாம்
- ஒரு variable name-ல் comma(,) அல்லது blank space-ஐ ஒருபோதும் பயன்படுத்த கூடாது
- Underscore(_)-ஐ தவிற எந்த ஒரு special character-ம் variable name-ல் பயன்படுத்த கூடாது
- ஒரு keyword-ஐ variable name-ஆகா பயன்படுத்த கூடாது
- Variable names எப்பொழுதும் case sensitive. learn what is case sensitive?
- ஒரு variable name-ன் lenth 31 characters மேல் இருக்க கூடாது
- variable எப்ழுதும் data type உடன் தான் declare செய்யபட்டு இருக்க வேண்டும்.
Valid variables
- int Age
- float price_2
- char student_name[20]
- char a, etc..,
Invalid variables
- int _Age ( '_' முதலில் பயன்படுத்த கூடாது)
- float 2price_ ( 'number' முதலில் பயன்படுத்த கூடாது)
- char student.name ( '.' பயன்படுத்த கூடாது)
- char void ( 'keyword'-ஐ variable-ஆகா பயப்படுதகூடது)
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments