Interface In C++ Tamil
ஒரு class-ல் உள்ள அனைத்து function-களும் pure virtual function ஆக இருக்கவேண்டும், அதுவே interface என்று அழைக்கபடுகிறது. இந்த function-களுக்கு definition derived class-ல் கொடுக்கப்படவேண்டும்.
#include<iostream>
using namespace std;
class Animal{
public:
//Pure Virtual Functions
virtual void sound() = 0;
virtual void sleeping() = 0;
};
class Dog: public Animal{
public:
void sound() {
cout<<"Woof"<<endl;
}
void sleeping(){
cout<<"Sleeping";
}
};
int main(){
Dog obj;
obj.sound();
obj.sleeping();
return 0;
}
Output:
WoofSleeping
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments