Abstract class in C++ Tamil - linto.in

ஒரு class-ல் குறைந்தது ஒரு pure virtual function-ஆவது இருதால் அது abstract class என்று அழைக்கபடுகிறது. இது பெரும்பாலும் ஒரு sub class-க்கு interface-ஐ வழங்குவதற்காக பயன்படுத்தபடுகிறது. இந்த pure virtual function உள்ள class-ஐ மற்றொரு class inherit செய்தால், அதில் இந்த pure virtual function-க்கு definition கட்டாயம் கொடுத்தே ஆகவேண்டும் இல்லையனில் இந்த class-ம் abstract class ஆக மாறிவிடும்.

ஒரு abstract class-ல் normal functions and variables இருக்கலாம் அல்லது இல்லாமலும் அந்த class செய்யல்படலாம். ஆனால் pure virtual function கட்டாயம் இருந்தே ஆகவேண்டும்.

C++ Program for Abstract class

#include <iostream.h>
#include <conio.h>
using namespace std; 
class Base{
    public:
    virtual void show() = 0;// Pure Virtual Function
};
class Derived:public Base{
    public:
    void show(){ 
        cout << "Implementation of Virtual Function in Derived class\n"; 
    }
};
int main(){
    Base obj;   //Compile Time Error
    Base *b;
    Derived d;
    b = &d;
    b->show();
}

Output:

Implementation of Virtual Function in Derived class

Comments