What is data-type?

நாம் computer-ல் கொடுக்ககூடிய அனைத்துமே data தான். ஆனால் data-வில் எவ்வகையான value உள்ளது என்பதை பிரித்து காட்டுவதே data type ஆகும். உதாரணதிற்கு a=28, b=28.75, c='Y', d="venkat", e=9876543210, etc., இவை அனைத்துமே data தான், ஆனால் இதில் உள்ள values ஓவொன்றுமே வேறுபட்டு இருக்கிறது. இப்படி ஓவொன்றும் எந்த வகையை சேர்ந்த data என்பதை பிரித்து காட்டுவதற்கு பயன்படுவது தான் data type.

Note: நாம் பயன்படுத்தகூடிய data type-ஐ பொறுத்தே அதில் எவளவு பெரிய value -ஐ கொடுக்க முடியும் என்பது முடிவு செய்யபடுகிறது. சிறிய data type-ஐ பயன்படுத்தினால் சிறிய value மட்டுமே நம்மால் தர இயலும். அதேபோல் char data type-ஐ கொடுத்துவிட்டு number value-ஐ கொடுக்க இயலாது. int data type-ஐ கொடுத்துவிட்டு decimal values-ஐ கொடுக்க இயலாது. ஆகையால் எந்தமாதிரியான values வேண்டும் என்பதை பொருத்து data type-ஐ கவனமாக கொடுக்கவேண்டும்.
Type Keyword
Boolean bool
Character char
Integer int
Floating point float
Double floating point double
Valueless void
Wide character wchar_t

கீழ்க்கண்ட topics-லில் data types-ம் அதில் எந்த வகையான values கொடுக்க இயலும் என்பதையும் எவ்வளவு கொடுக்க இயலும் என்பதையும் கொடுக்கபட்டுள்ளது.

bool Data Type in C++

Bbooleans எப்பொழுதும் true அல்லது false ஆகிய இரண்டு values-ஐ தான் வழங்கும். example bool b=true

wchar_t Data Type in C++

wchar_t: Wide Character. This should be avoided because its size is implementation defined and not reliable.

char Data type in C++

இதில் characters மட்டுமே கொடுக்க இயலும் that may be alphabets(a-z, A-Z) அல்லது numbers(0-9) அல்லது special characters(!,@,#,$,%,^,&,*,etc,.).

int Data type in C++

இதில் negalive or positive முழு number மட்டுமே கொடுக்க இயலும் example -38,356,2000,etc,. int 2 bytes-களில் value store செய்யபடுகிறது.

long int Data type in c

இதில் negalive or positive முழு number மட்டுமே கொடுக்க இயலும். long int data type 4 bytes-களில் value store செய்யபடுகிறது .

float Data type in C++

இதில் negalive or positive முழு number மட்டுமல்லாமல் decimal number-ம் கொடுக்க இயலும் float data type 4 bytes-களில் value store செய்யபடுகிறது .

double Data type in C++

இதில் negalive or positive முழு number மட்டுமல்லாமல் decimal number-ம் கொடுக்க இயலும் double data type 8 bytes-களில் value store செய்யபடுகிறது .

long double Data type in C++

இதில் negalive or positive முழு number மட்டுமல்லாமல் decimal number-ம் கொடுக்க இயலும் double data type 16 bytes-களில் value store செய்யபடுகிறது .

Type Typical size Typical Range
char 1byte -127 to 127 or 0 to 255
unsigned char 1byte 0 to 255
signed char 1byte -127 to 127
int 4bytes -2147483648 to 2147483647
unsigned int 4bytes 0 to 4294967295
signed int 4bytes -2147483648 to 2147483647
short int 2bytes -32768 to 32767
unsigned short int Range 0 to 65,535
signed short int Range -32768 to 32767
long int 4bytes -2,147,483,648 to 2,147,483,647
signed long int 4bytes same as long int
unsigned long int 4bytes 0 to 4,294,967,295
float 4bytes +/- 3.4e +/- 38 (~7 digits)
double 8bytes +/- 1.7e +/- 308 (~15 digits)
long double 8bytes +/- 1.7e +/- 308 (~15 digits)
wchar_t 2 or 4 bytes 1 wide character

Comments

SUSMITHMOHANRAJ 18th November,2022 08:54 pm
sir romba thanks sir ipdi oru result na yaraaiyumea pakkala sir tqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq