Single Inheritance
ஒரு super(Base) class-ஐ ஒரேஒரு derived(Sub) class மட்டும் inherit செய்தால் அது single inheritance என்று அழைக்கபடுகிறது.
Syntax for Single inheritance
class Baseclass_name{
//body of baseclass
};
class Subclass_name : access_mode Baseclass_name{
//body of subclass
};
Program for single inheritance
#include <iostream.h>
#include <conio.h>
using namespace std;
// base class
class Vehicle {
public:
void bfunction(){
cout << "This is a Vehicle" << endl;
}
};
// sub class derived from two base classes
class Car: public Vehicle{
public:
void show(){
cout <<"This is derived class method";
}
};
// main function
int main()
{
Car obj;
obj.bfunction();
obj.show();
return 0;
}
Derived class-க்கு object create செய்தால் base class-ல் உள்ள அனைத்து function-களையும் call செய்ய முடியும்.
ஏனெனில் அது inherit செய்யப்பட்டுள்ளது.
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments