Multiple Inheritance
இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட base class-ல் இருந்து ஒரே ஒரு derived inherit செய்வது multiple inheritance என்று அழைக்கபடுகிறது.
Syntax for Multiple inheritance
class myClass1{
//body of myClass1
};
class myClass2 {
//body of myClass2
};
class myClass3 : access_mode myClass1, access_mode myClass2{
//body of myClass3
};
Program for multi level inheritance
#include <iostream.h>
#include <conio.h>
using namespace std;
// base class
class myClass1 {
public:
void myfunction1(){
cout << "This is function1" << endl;
}
};
class myClass2{
public:
void myfunction2(){
cout << "This is function2" << endl;
}
};
class myClass3:public myClass1, public myClass2 {
public:
void myfunction3(){
cout << "This is function3" << endl;
}
};
// main function
int main(){
myClass3 obj;
obj.myfunction1();
obj.myfunction2();
obj.myfunction3();
return 0;
}
மேலே கொடுக்கப்பட்டுள்ள myClass3 ஆனது myClass1,myClass2 ஆகிய இரண்டு class-களில் இருந்து inherit செய்யப்பட்டுள்ளது.
Output:
This is function1
This is function2
This is function3
This is function1
This is function2
This is function3
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments