Multi Level Inheritance
ஒரு derived class மற்றொரு derived class-ல் இருந்து inherit செய்வது multi level inheritance. அதாவது முதல் class-ஐ இரண்டாவது class inherit செய்துகொள்ளும் இரண்டாவது class-ஐ மூன்றாவது class inherit செய்வதும், இது போன்று தொடர்ச்சியாக inherit செய்வதையே multi level inheritance என்று அழைக்கபடுகிறது.
ஒரு derived class-க்கு object create செய்தால் அதற்க்கு மேலே உள்ள அனைத்து base class-களில் உள்ள functions மற்றும் variable-களை call செய்து கொல்லாம்.
Syntax for Multi level inheritance
class myClass1{
//body of myClass1
};
class myClass2 : access_mode myClass1{
//body of myClass2
};
class myClass3 : access_mode myClass2{
//body of myClass3
};
class myClass4 : access_mode myClass3{
//body of myClass4
};
Program for multi level inheritance
#include <iostream.h>
#include <conio.h>
using namespace std;
// base class
class myClass1 {
public:
void myfunction1(){
cout << "This is function1" << endl;
}
};
class myClass2:public myClass1 {
public:
void myfunction2(){
cout << "This is function2" << endl;
}
};
class myClass3:public myClass2 {
public:
void myfunction3(){
cout << "This is function3" << endl;
}
};
// main function
int main(){
myClass3 obj;
obj.myfunction1();
obj.myfunction2();
obj.myfunction3();
return 0;
}
Output:
This is function1
This is function2
This is function3
This is function1
This is function2
This is function3
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments