What is variable?
variable என்பது data-வை store செய்து கொள்வதற்காக பயன்படுதகூடைய ஒரு temporary name ஆகும். C variable எப்பொழுதும் data type உடன் தான் declare செய்யபட்டு இருக்க வேண்டும்.
General Syntax
datatype variable_name;
Example
int a;float price;
Note: இது ஒன்று அல்லது அதற்க்கு மேற்பட்ட letters-ல் இருக்கலாம். variable values-ஐ எபோழுதும் temporary-ஆகா தான் store செய்துகொள்ளும்.
C is a Case Sensitive Language
Case Sensitive என்பது ஒரு variable name-ஐ எவ்வாறு declare செய்கின்றோமோ அதே வடிவில் பயன்படுத்தாமல் வேறு விதமாக பயன்படுத்துவது. அதாவது declare செயும்போது lowercase-ல் declare செய்துவிட்டு, பயன்படுத்தும்போது uppercase-ல் பயன்படுத்துதல். அதேபோல் declare செயும்போது uppercase-ல் declare செய்துவிட்டு, பயன்படுத்தும்போது lowercase-ல் பயன்படுத்துவது. இதுபோன்ற நிலைக்கு பெயர் தான் Case Sensitive.
For example: Program-ல் int product; என்று declare செய்துவிட்டு, பயன்படுத்தும்போது product என்று பயன்படுத்துவதற்கு பதிலாக PRODUCT அல்லது Product என்று பயன்படுத்தினால் program will show the error "undefined symbol". ஏனெனில் இது uppercase. இந்த நிலை தான் Case Sensitive.
Rules for making variable:
- ஒரு Variable-ன் முதல் character எப்பொழுதும் alphabet letters-ல் மட்டும் தான் இருக்க வேண்டும், may be upper case or lower case
- Alphabets அடுத்து ஒரு number அல்லது underscores அல்லது இரண்டையுமே பயன்படுத்தி கொள்ளலாம்
- ஒரு variable name-ல் comma(,) அல்லது blank space-ஐ ஒருபோதும் பயன்படுத்த கூடாது
- Underscore(_)-ஐ தவிற எந்த ஒரு special character-ம் variable name-ல் பயன்படுத்த கூடாது
- ஒரு keyword-ஐ variable name-ஆகா பயன்படுத்த கூடாது
- Variable names எப்பொழுதும் case sensitive
- ஒரு variable name-ன் lenth 31 characters மேல் இருக்க கூடாது
- variable எப்ழுதும் data type உடன் தான் declare செய்யபட்டு இருக்க வேண்டும்.
Valid variables
- int Age
- float price_2
- char student_name[20]
- char a, etc..,
Invalid variables
- int _Age ( '_' முதலில் பயன்படுத்த கூடாது)
- float 2price_ ( 'number' முதலில் பயன்படுத்த கூடாது)
- char student.name ( '.' பயன்படுத்த கூடாது)
- char void ( 'keyword'-ஐ variable-ஆகா பயப்படுதகூடது)
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments