With Argument With Return value
Arguments-அனுப்பி ஒரு function-ஐ call செயும்போது, அந்த function ஒரு value-ஐ , call செய்த இடத்திற்கே return செய்யுமெனில், அதுவே With Argument With Return value என்று அழைக்கப்படும்.
Example
Qn: Find addition of two numbers using "With argument with return value"
#include<stio.h>
#include<conio.h>
int add(int,int);
// declaration with argument data-type
int main(){
int m,x,n;
printf("\n Enter M value: ");
scanf("%d",&m);
printf("\n Enter N value: ");
scanf("%d",&n);
x=add(m,n);// function calling
printf("\n Sum of M and N value is %d",x);
return 0;
}
// function definition
int add(int a, int b){
int sum;
sum = a+b;
return sum;
}
Output:
Enter M value: 400Enter N value: 750
Sum of M and N value is 1150
மேலே உள்ள example-ல் m and n இரண்டும் arguments இவை add என்ற function-க்கு அனுப்பியபிறகு, அவை a and b என்ற argument-ல் வாங்கி, calculation process-ஐ முடித்து 1150 output-ஆக கிடைக்கிறது . இந்த value-வை, return என்ற statement, function எங்கிருந்து call செய்யபட்டதோ அதே இடத்திற்கு அனுப்புகின்றது. இதுவே return statement-ன் வேலை. அனுப்பப்பட்ட value-வை x என்ற variable-ல் store செய்யப்பட்டு print செய்யபடுகிறது.
Qn: Find biggest among 3 number using "with argument With return value"
#include<stio.h>
#include<conio.h>
int find_biggest(int,int,int);
int main(){
int result;
int y=80,k=81,u=100;
result=find_biggest(y,k,u);
printf("The biggest number is %d",result);
return 0;
}
int find_biggest(int a,int b,int c){
if(a>b && a>c){
return a;
}else if(b>a && b>c){
return b;
}else if(c>a && c>b){
return c;
}
}
Output:
The biggest number is 100
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments