String Copy in C Program
ஒரு string variable-லில் இருந்து மற்றொரு string variable-க்கு strcpy() என்ற function-ஐ பயன்படுத்தி values-ஐ copy செய்வது string copy ஆகும்.
Syntax for string copy
strcpy(string_copy_to, string_copy_from);
Example
#include<stdio.h>
#include<conio.h>
#include<string.h>
int main(){
char str1[]="Hindi songs";
char str2[]= "Tamil songs";
char str3[30];
printf("\n Before copy, str1 value is %s ",str1);
strcpy(str1,str2); //copy from str2 to str1
printf("\n After copy, str1 value is %s ",str1);
strcpy(str3,"Welcome");
printf("\n After copy, str3 value is %s ",str3);
return 0;
}
Output:
Before copy, str1 value is Hindi songs
After copy, str1 value is Tamil songs
After copy, str3 value is Welcome
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments