What is storage class?
C Program-ல் உள்ள ஒவ்வொரு variable-க்கும் ஒரு பண்பு உள்ளது. அந்த பண்புகளை பற்றி விளக்குவதே storage class. ஒவ்வொரு variable-க்கும் storage மற்றும் datatype-ஐ அடிப்படையாக கொண்டுதான் அதன் பண்புகள் நிர்ணைக்க படுகின்றன.
Keyword : ஒரு variable-க்கு எந்த keyword பயன்படுத்தபடுகிறது என்பதை குறிப்பிடுவது.
Declaration: ஒரு variable எங்கு declare செய்யபடுகிறது என்பதை குறிப்பிடுவது.
Storage Area: ஒரு variable-ன் value,எந்த memory-ல் store செய்யபடுகிறது என்பதை குறிப்பிடுவது.
Default Value: ஒரு variable-க்கு எந்த ஒரு value-ம் கொடுக்கப்படவில்லை எனில், அந்த variable-க்கு system-மே ஒரு value-வை ஒதுக்கும். அதுவே default value எனப்படும்.
Lifetime: ஒரு variable எதுவரைக்கும் தனது அதிகாரத்தை செலுத்த முடியும் என்பதை குறிப்பிடுவதே Lifetime ஆகும்.
கீழே கொடுக்கபட்டுள்ள ஒவ்வொரு வகையான variable-ம் மேலே கொடுக்கபட்டுள்ளவைகளை அடிப்படையாக கொண்டதான் செயல்படுகிறது.Different type of storage classes
- Local variable (auto or internal)
- Global variable (external)
- Static variable
- Register variable
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments