Format specifiers
Format specifiers program-ல் input மற்றும் output-ல் பயன்படுத்தபடுகிறது. printf() மற்றும் scanf()-ல் எந்த type of data variable-லில் கொடுக்கபடுகிறது என்பதை compiler-க்கு தெரிவிப்பதே format specifiers. Example %c, %d, %f, etc.
கீழே List of data-types மற்றும் அதன் format specifiers and also its storage memory size கொடுக்கப்பட்டுள்ளது
Data Type | Format Specifier | Memory in Bytes |
---|---|---|
short int | %hd | 2 |
unsigned short int | %hu | 2 |
unsigned int | %u | 4 |
int | %d | 4 |
long int | %ld | 4 |
unsigned long int | %lu | 4 |
long long int | %lld | 8 |
unsigned long long int | %llu | 8 |
signed char | %c | 1 |
unsigned char | %c | 1 |
float | %f | 4 |
double | %lf | 8 |
long double | %lf | 12 |
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments