What is data-type?

நாம் computer-ல் கொடுக்ககூடிய அனைத்துமே data தான். ஆனால் data-வில் எவ்வகையான value உள்ளது என்பதை பிரித்து காட்டுவதே data type ஆகும். உதாரணதிற்கு a=28, b=28.75, c='Y', d="venkat", e=9876543210, etc., இவை அனைத்துமே data தான், ஆனால் இதில் உள்ள values ஓவொன்றுமே வேறுபட்டு இருக்கிறது. இப்படி ஓவொன்றும் எந்த வகையை சேர்ந்த data என்பதை பிரித்து காட்டுவதற்கு பயன்படுவது தான் data type.

Note: நாம் பயன்படுத்தகூடிய data type-ஐ பொறுத்தே அதில் எவளவு பெரிய value -ஐ கொடுக்க முடியும் என்பது முடிவு செய்யபடுகிறது. சிறிய data type-ஐ பயன்படுத்தினால் சிறிய value மட்டுமே நம்மால் தர இயலும். அதேபோல் char data type-ஐ கொடுத்துவிட்டு number value-ஐ கொடுக்க இயலாது. int data type-ஐ கொடுத்துவிட்டு decimal values-ஐ கொடுக்க இயலாது. ஆகையால் எந்தமாதிரியான values வேண்டும் என்பதை பொருத்து data type-ஐ கவனமாக கொடுக்கவேண்டும்.

கீழ்க்கண்ட topics-லில் data types-ம் அதில் எந்த வகையான values கொடுக்க இயலும் என்பதையும் எவ்வளவு கொடுக்க இயலும் என்பதையும் கொடுக்கபட்டுள்ளது.

char Data type in c

இதில் characters மட்டுமே கொடுக்க இயலும் that may be alphabets(a-z, A-Z) அல்லது numbers(0-9) அல்லது special characters(!,@,#,$,%,^,&,*,etc,.). இதன் minimal range -128 to 127

int Data type in c

இதில் negalive or positive முழு number மட்டுமே கொடுக்க இயலும் example -38,356,2000,etc,. int 2 bytes-களில் value store செய்யபடுகிறது. இதன் range from -32,768 to 32,767

long int Data type in c

இதில் negalive or positive முழு number மட்டுமே கொடுக்க இயலும். long int data type 4 bytes-களில் value store செய்யபடுகிறது . இதன் range from -2,147,483,648 to 2,147,483,647.

float Data type in c

இதில் negalive or positive முழு number மட்டுமல்லாமல் decimal number-ம் கொடுக்க இயலும் float data type 4 bytes-களில் value store செய்யபடுகிறது . இதன் range from 1.2 x 10-38 to 3.4 x 1038. இதில் 6 decimal places வரை values-ஐ கொடுக்க இயலும்

double Data type in c

இதில் negalive or positive முழு number மட்டுமல்லாமல் decimal number-ம் கொடுக்க இயலும் double data type 8 bytes-களில் value store செய்யபடுகிறது . இதன் range from 2.2 x 10-308 to 1.8 x 10308. இதில் 10 decimal places வரை values-ஐ கொடுக்க இயலும்

long double Data type in c

இதில் negalive or positive முழு number மட்டுமல்லாமல் decimal number-ம் கொடுக்க இயலும் double data type 16 bytes-களில் value store செய்யபடுகிறது . இதன் range from 2.2 x 10-308 to 1.8 x 10308. இதில் 15 decimal places வரை values-ஐ கொடுக்க இயலும்

data type image

Comments

venkat 20th June,2021 08:48 pm
Test message
rakesh 30th September,2020 09:54 am
Your comment has been removed because you have entered invalid special characters. -By Admin