Logical Operator

இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட Relational Operator-களை ஒரே நேரத்தில் evaluate செய்வது logical Operator என்று அழைக்கபடுகிறது.

Note: ஒரே நேரத்தில் conditon-களை evaluate செய்ய எல்லா logical operator-களையும் பயன்படுத்திகொள்ளலாம். அதேபோல் எதனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

Logical Operator Types and its description

Operator Name Description Result
&& AND p=70, d=75, g=3000, s=780
((g<s) && (p>d))? அதாவது எல்லா condition-களும் true-ஆகா இருந்தால் மட்டுமே return true. இல்லையனில் return false
false
|| OR p=70, d=75, g=300, s=780
((p>d) || (g<s))? அதாவது எல்லா condition-களும் false-ஆகா இருந்தால் மட்டுமே return false. இல்லையனில் return true
true
! NOT g=20, s=23
!(g>s)? logical not(!) operator-ஐ condition உடன் apply செயும்போது, condition true-ஆகா இருந்தால் it will return false. condition false-ஆகா இருந்தால் it will return true
true

Comments

Admin 30th November,2020 07:38 pm
Thank you so much to identified the mistakes. Loganathan and Ramesh. Its rectified now.
M.Ramesh Kumaran 26th November,2020 12:39 pm
Second || Condition is False
Loganathan S 21st November,2020 12:09 pm
|| condition,both statement false so it will be false right.