Control statements in c
Control statement என்பது program-ல், எந்த statement(coding) எப்பொழுது run-ஆகா வேண்டும், எப்படி run-ஆகா வேண்டும் என்பதை முடிவு செய்வது இந்த control-statements.
Control statement இரண்டு வகைகளாக பிரிக்கபடுகிறது
- Conditional statement
- Unconditional statement
Conditional statement
ஒரு statement எப்பொழுதும் ஒரு condition-ஐ அடிப்படையாக கொண்டுதான் செயல்பட வேண்டும் என்பதே conditional statement
Unconditional statement
ஒரு statement condition-ஐ சார்ந்து செயல்படாமல் தனிச்சையாக செயல்படுவதே unconditional statement
List of conditional statement
- if statement
- if... else statement
- switch statement
- for loop
- while loop
- do...while loop
Unconditional statement
- Goto or Jumping statement
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments