String Concatenation in C Program
ஒரு string variable-உடன் மற்றொரு string variable-ன் value-வை strcat() என்ற function-ஐ பயன்படுத்தி ஒன்றாக சேர்ப்பது string concatenation ஆகும்.
Syntax for Concatenation
strcat(string1, string2);
Example
#include<stdio.h>
#include<conio.h>
#include<string.h>
int main(){
char str1[]="welcome to";
char str2[]= "c program";
printf("\n Before Concatenation, str1 value is %s ",str1);
strcat(str1,str2); //copy from str2 to str1
printf("\n After Concatenation, str1 value is %s ",str1);
return 0;
}
Output:
Before Concatenation, str1 value is welcome to
After Concatenation, str1 value is welcome to c program
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments