What is Pointers

pointer என்பது ஒரு special variable. இது மற்றொரு variable-லின் address-ஐ store செய்துகொள்கின்றது. ஒரு pointer c program-ல், dynamic memory allocate செய்வதற்காக பயன்படுத்தபடுகிறது. அதாவது program run ஆகும்போது memory create ஆகும். ஒரு pointer variable எந்த data type-ஐயும் கொடுக்க முடியும். such as int, float, char, double, short etc.

Syntax


datatype  *variable_name;

//Example  
int *p;  char *p;
Note: "*" is used to denote that. "p" is pointer variable and not a normal variable.

Example

#include<stdio.h>
#include<conio.h>
int main(){
   int *ptr, q;
   q = 50;
   
   // address of q is assigned to ptr */
   ptr = &q;
   
   // prints the address of q;
   printf("\n %d",  ptr);
   
   /* display q's value using ptr variable */
   printf("\n %d", *ptr);
   return 0;
}

Key Points Of Pointers:

  • Normal variable value-வை store செய்துகொள்ளும். ஆனால் pointer variable ஒரு variable-லின் address-ஐ store செய்துகொள்ளும்.
  • pointer variable-லின் value எபோழுதும் address-ஆக தான் இருக்கும்.
  • pointer எப்பொழுதும் null value-வை தான் initialize செய்துகொள்கின்றது, i.e. int *p = null. இந்த null pointer-ன் value is 0
  • "&" symbol variable-லின் address-ஐ பெறுவதற்காக பயன்படுத்தபடுகிறது.
  • "*" symbol அந்த address-ல் உள்ள value பெறுவதற்காக பயன்படுத்தபடுகிறது.
  • இரண்டு pointer-களை கழித்தால் இரண்டு pointer-களுக்கும் இடையே எதனை element உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
  • ஆனால் pointer addition, multiplication, division are not allowed.
  • pointer-ன் size 2bytes(for 16 bit compiler).

Comments

Madhumitha 13th December,2022 02:08 pm
What is pointers