String Comparison ignore case
String Comparison ignore case என்பது ஒரு string-ஐ மற்றொரு string உடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இரண்டிலும் upper case, lower case-ஐ நீக்கிவிடும் இதையே comparison ignore case என்று அழைக்கபடுகிறது. இதற்க்கு strcmpi() என்ற inbulild function பயன்படுத்தபடுகிறது.
இவ்வாறு compare செயும்போது 3 விதமான output நமக்கு கிடைக்கின்றன. அவை பின்வருமாறு.
1 => compare செய்யப்பட்டுள்ள string-ல் முதல் string இரண்டாவது string-ஐ விட பெரியது.
-1 => compare செய்யப்பட்டுள்ள string-ல் முதல் string இரண்டாவது string-ஐ விட சிறியது.
0 => compare செய்யப்பட்டுள்ள string-ல் இரண்டுமே சரி சமமாக உள்ளது.
Note: C is a case sensitive language ஆனால் இந்த function. upper case மற்றும் lower case இரண்டிலும் ஒரே string இருந்தால் அவை சமமாக எடுத்துகொள்ளும். Example "ROHINI", "rohini" இவை இரண்டும் ஒன்றாக எடுத்துகொள்ளும்.
Syntax
strcmpi(variable_name);
Example for string ignore case
#include<stdio.h>
#include<conio.h>
#include<string.h>
int main(){
char str1[50] = "Dharani";
char str2[50] = "yamuna";
char str3[50] = "YAMUNA";
int c;
c = strcmpi(str1,str2);
if(c==1){
printf("\n str1 is bigger than str2");
}else if(c==-1){
printf("\n str1 is less than str2");
}else{
printf("\n str1 is equal to str2");
}
c = strcmpi(str2,str3);
if(c==1){
printf("\n str2 is bigger than str3");
}else if(c==-1){
printf("\n str2 is less than str3");
}else{
printf("\n str2 is equal to str3");
}
return 0;
}
Output:
str1 is less than str2str2 is equal to str3
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments