String Length in C Program
String Length என்பது ஒரு string-ல் எத்தனை characters உள்ளது என்பதை கண்டறிவது string length ஆகும். இதற்க்கு strlen() என்ற inbulild function பயன்படுத்தபடுகிறது.
Note: string length-ல் comma, space போன்ற அனைத்து character-களையும் count-ல் எடுத்துகொள்ளும்.
Syntax for string length
strletn(variable_name);
Example for string length
#include<stdio.h>
#include<conio.h>
#include<string.h>
int main(){
char name1[] = "Krishna Dhevarayar";
char name2[50];
int length1,length2;
printf("\n Enter name2: ");
scanf("%s",name2);
length1 = strlen(name1);
length2 = strlen(name2);
printf("\n Length of %s is %d",name1,length1);
printf("\n Length of %s is %d",name2,length2);
return 0;
}
Output:
Enter name2: Ravi VarmaLength of Krishna Dhevarayar is 18
Length of Ravi Varma is 10
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments