Relational Operator
இரண்டு values-ஐ ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு(compare) பார்ப்பதே Relational Operator என்று அழைக்கபடுகிறது.
Note: இவ்வாறு ஒப்பிடும்போது true,false இவ்விரண்டில் ஒன்று மட்டுமே output-ஆகா கிடைக்கும்
Relational Operators Types and its description
உதாரணதிற்கு gold மற்றும் silver-ன் எடையை எடுத்துகொள்வோம்.
Operator | Name | Description | Result |
---|---|---|---|
< | Less than |
g=40கிராம், s=80கிராம் (g<s)? அதாவது gold, siver-ஐ விட குறைவாக உள்ளதா? |
குறைவாக உள்ளது. true |
<= | Less than or equal |
g=30கிராம், s=60கிராம் (g<=s)? அதாவது gold, siver-ஐ விட குறைவாக உள்ளதா? அல்லது equal-ஆகா உள்ளதா? |
குறைவாக உள்ளது . true |
> | Greater than |
g=20கிராம், s=23கிராம் (g>s)? அதாவது gold, siver-ஐ விட அதிகமாக உள்ளதா? |
குறைவாக உள்ளது. false |
>= | Greater than or equal |
g=35கிராம், s=35கிராம் (g>=s)? அதாவது gold, siver-ஐ விட அதிகமாக உள்ளதா? அல்லது equal-ஆகா உள்ளதா? |
equal-ஆகா உள்ளது. true |
== | Equal |
g=68கிராம், s=35கிராம் (g==s)? அதாவது gold-ம், siver-ம் சரிசமமாக உள்ளதா? |
இல்லை. false |
!= | Not equal |
g=68கிராம், s=35கிராம் (g!=s)? அதாவது gold-ம், siver-ம் சரிசமமாக இல்லையா? |
ஆம். இரண்டும் வெவ்வேறு எடையை கொண்டுள்ளது. true |
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments