Conditional Operator
C Programming-ல் ?: இது ternary operator ஆகும். இதையே conditional operator என்றும் அழைக்கபடுகிறது. இதில் 3 arguments கொடுக்கபடுகிறது.
Syntax
(condition) ? expression 1 : expression 2
Condition true-ஆகா இருந்தால் output expression 1-ஐ எடுத்துகொள்ளும், false-ஆகா இருந்தால் output expression 2-ஐ எடுத்துகொள்ளும்
Example for Conditional Operator
#include<stdio.h>
#include<conio.h>
void main(){
int apple=120, grape=90;
int apple_juice=40, grape_juice=30;
int y;
y=(apple>=grape)? apple_juice : grape_juice;
printf("Juice price is Rs.%d",y);
return 0;
}
Output:
Juice price is Rs.40
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments