sizeof Operator
C programming-ல் ஒரு variable அல்லது datatype-ன் size-ஐ கண்டறிவதற்காகவே பயன்படுகிறது. இது ஒரு compile time unary operator ஆகும். இதை எந்த data-type-க்கும் apply செய்யமுடியும், primitive types அதாவது integer, floating-point, pointer types போன்றவைகளிலும், compound datatypes அதாவது Structure, union போன்றவைகளிலும் sizeof operator-ஐ பயன்படுத்தலாம்.
#include<stdio.h>
#include<conio.h>
void main(){
char name[10]="madhavan";
int yam=25400;
clrscr();
printf("size of char is %d\n",sizeof(char));
printf("size of int is %d\n",sizeof(int));
printf("size of float is %d\n",sizeof(float));
printf("size of double is %d\n", sizeof(double));
printf("size of name is %d\n",sizeof(name));
printf("size of yam is %d\n",sizeof(yam));
getch();
}
Output:
size of char is 1
size of int is 4
size of float is 4
size of double is 8
size of name is 10 // madhavan has 8 letters but size is 10 because size of array is 10 that is each element of array has size 1
size of yam is 4 // because variable data-type is int.
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments