What is operator in C?
Operator என்பது ஒரு symbol. இந்த symbol, குறிப்பிட்ட சில mathematical or logical operations-களை எவ்வாறு கையாளவேண்டும் என்பதை compiler-க்கு தெரியபடுத்துகிறது. இந்த symbol program-ல் data-வையும் variables-ஐயும் கையாள்வதற்காக பயன்படுத்தபடுகிறது.
Arithmetic Operators
Mathematical operations என்று சொல்லகூடிய கூட்டல்(addition), கழித்தல் (subtraction), பெருக்கல் (multiplication), வகுத்தல் (division), மட்டு(modulo) போன்றவைகளை கையாள்வதற்காக பயன்படுத்தபடுகிறது.
List of Arithmetic Operatos:
Here consider the value A=20 and B=3
Operator | Operation | Usage |
---|---|---|
+ | Sum A and B | A + B = 23 |
− | Difference of A and B | A − B = 17 |
* | A multiplied by B | A * B = 60 |
/ | Divides A by B. | A / B = 6.666667 |
% | Reminder of the division | A % B = 2 |
Simple example for arithmetic operators
#include<stdio.h>
#include<conio.h>
void main(){
int a=20,b=3;
printf("sum of a and b is %d \n",a+b);
printf("difference of a and b is %d \n",a-b);
printf("product of a and b is %d \n",a*b);
printf(" a divided by b is %f \n",(float)a/b);
printf("a modulus b is %d \n",a%b);
printf("b modulus a is %d \n",b%a);
}
output:
sum of a and b is 23
difference of a and b is 17
product of a and b is 60
a divided by b is 6.666667
a modulus b is 2
b modulus a is 3
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments