If Else Statement in C Program
If Else Statement என்பது ஒரு condition-ஐ அடிப்படையாக கொண்டு செயல்படுவது. இதில் condition true-ஆகா இருந்தால் if block statements run-ஆகும். false-ஆகா இருந்தால் else block statements run-ஆகும்.
Syntax for if...else statement
if(condition){
statement1;
statement2;
......
......
}else{
statement1;
statement2;
......
......
}
Example for if..else Statement
#include<stdio.h>
#include<conio.h>
void main(){
int ram_age=19;
int yam_age=17;
if(ram_age>=18){ //condition is true
printf("Ram is eligible for voting.");
}else{
printf("Ram is not eligible for voting.");
}
if(yam_age>=18){ //condition is false
printf("Yam is eligible for voting.");
}else{
printf("Yam is not eligible for voting.");
}
getch();
}
Output
Ram is eligible for voting.
Yam is not eligible for voting.
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments