Else.. IF Statement
ஒன்றுக்கு மேற்பட்ட condition-களை ஒவ்வொன்றாக check செய்யது கொண்டே இருக்கும், எந்த condition true-ஆகா இருக்கிறதோ அதோடு checking process-ஐ நிறுத்திகொள்ளும். அதன் பின் condition true-ஆகா இருந்தால் கூட check செய்யாது.
Syntax for Else... if Statement
if(condition1){
statement1;
......
}else if(conditon2){
statement1;
......
}else if(conditon3){
statement1;
......
}else{
statement1;
......
}
Rules for apply Else if statement and else statement
- else if statement-ஐ நேரடியாக செயல்படுத்த இயலாது.
- if statement-ஐ பயன்படுதியபிறகே else if statement-ஐ பயன்படுத்த இயலும்.
- அதேபோல் ஒரு else statement-ஐ if statement-க்கு முன்பாகவோ else if statement-க்கு முன்பாகவோ பயன்படுத்த இயலாது.
- if(condition) மற்றும் else if(condition)-ஐ எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
- ஆனால் ஒரு if statement-க்கு ஒரு else statement மட்டுமே பயன்படுத்த இயலும்.
Example for else if condition
QN:Write a program for Check wheather a student passed in first class or not
#include<stdio.h>
#include<conio.h>
void main(){
int tamil=95;
int english=55;
int maths=100;
int science=100;
int social=59;
if(tamil<60){
printf("Not in first class");
}else if(english<60){
printf("Not in first class");
}else if(maths<60){
printf("Not in first class");
}else if(science<60){
printf("Not in first class");
}else if(social<60){
printf("Not in first class");
}else{
printf("All in first class");
}
getch();
}
Output
Not in first class.
Example2
#include<stdio.h>
#include<conio.h>
void main(){
int tamil=80;
int english=65;
int maths=87;
int science=100;
int social=79;
if(tamil<60){
printf("Not in first class");
}else if(english<60){
printf("Not in first class");
}else if(maths<60){
printf("Not in first class");
}else if(science<60){
printf("Not in first class");
}else if(social<60){
printf("Not in first class");
}else{
printf("All in first class");
}
getch();
}
Output
All in first class.
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments