What is loop?
loop என்பது கொடுக்கப்பட்ட வேலையை, ஒரு குறிப்பிட்ட condition-ஐ அடையும் வரை அதாவது n number of times தொடர்ந்து செய்துகொண்டே இருப்பது loop ஆகும்.
For Loop
For loop என்பது ஒரு set of coding-ஐ மீண்டும் run செய்ய தூண்டும் control flow statement. இதில் initialization, condition, increment/decrement என 3 விதமான expressions உள்ளது. இம்மூன்றை அடிபட்டையாக கொண்டுதான் loop-ன் செயல்முறைகள் இருக்கும். அதேபோல் இம்மூன்றும் ஒரே இடத்தில் வரையருக்கபடுகிறது.
initialization - எங்கிருந்து தொடங்க வேண்டும்,
condition - true-ஆக இருந்தால் மட்டுமே loop run-ஆகும்.
increment/decrement - ஒவொரு முறையும் எவ்வளவு value தொடர்ந்து increment or decrement செய்யவேண்டும் என்பதை தெரியபடுத்தவே பயன்படுகிறது.
Syntax
for(initialization;condition;increment/decrement){
statement;
.....
.....
}
For Loop Example
Qn: Write a simple program for print a sentence n times using increment and decrement in for loop
#include<stdio.h>
#include<conio.h>
int main(){
char sentence[30]="The Present is your gift";
int i, n;
printf ("Enter how many times want to print: ");
scanf("%d",&n);
for(i=1;i<=n;i++){
printf("\n%s",sentence);
}
printf("\n");
for(i=n;i>=1;i--){
printf("\n%s",sentence);
}
return 0;
}
Output:
Enter how many times want to print: 3The Present is your gift
The Present is your gift
The Present is your gift
The Present is your gift
The Present is your gift
The Present is your gift
Qn: Write a simple program for print from n negative number to n positive number
#include<stdio.h>
#include<conio.h>
int main(){
int i, n;
printf ("Enter n value: ");
scanf("%d",&n);
for(i=-n;i<=n;i++){
printf("\n%d",i);
}
return 0;
}
Output:
Enter n value: 3-3
-2
-1
0
1
2
3
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments