Array Of Structure
ஒரே ஒரு structure variable-ஐ வைத்து ஒன்றுக்கு மேற்பட்ட set of record-ஐ வாங்குவதும் print செய்வதும் array of structure என்று அழைக்கபடுகிறது.
அதாவது ஒரு structure variable-ஐ வைத்து ஒரு set of record-தான் வாங்க முடியும். இரண்டு record வேண்டுமெனில் இரண்டு variable தேவை படுகிறது. இது போல் n number of record வேண்டுமெனில் n number of variable தேவை படுகிறது. இந்த சிக்கலை சரி செய்யவே array of structure தேவை படுகிறது. இதில் ஒரு variable-ஐ வைத்து எவ்வளவு set of record வேண்டுமானாலும் manage செய்யமுடியும். ஏனெனில் அந்த variable ஒரு array variable.
Example
struct employee{
int empno;
char empname[20];
char deptname[10];
float salary;
}emp[5]; // array structure variable
int main(){
int n,i;
printf("Enter how many records you want: ");
scanf("%d",&n);
for(i=0;i<n;i++){
printf("\nEnter empno: ");
scanf("%d",&emp[i].empno);
printf("\nEnter empname: ");
scanf("%d", emp[i].empname);
printf("\nEnter deptname: ");
scanf("%d", emp[i].deptname);
printf("\nEnter salary: ");
scanf("%d",&emp[i].salary);
printf("\n");
}
printf("\n Your records are: ");
for(i=0;i<n;i++){
printf("\n %d %s %s %f",emp[i].empno,emp[i].empname,emp[i].deptname,emp[i].salary);
}
return 0;
}
Output:
Enter how many records you want: 3Enter empno: 111
Enter empname: Pazhani
Enter deptname: MCA
Enter salary: 45000
Enter empno: 112
Enter empname: Naren
Enter deptname: M.Sc
Enter salary: 55000
Enter empno: 113
Enter empname: Nachi
Enter deptname: M.Com
Enter salary: 28000
Your records are:
111 Pazhani MCA 45000
112 Naren M.Sc 55000
113 Nachi M.Com 28000
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments