Jumping Statement
Jumping statements என்பது சாதாரணமாக run ஆககூடிய program-ஐ குறுக்கிட்டு அதை மாற்றுவது Jumping statement.
Types of Jumping Statement
1. Break
2. Continue
3. GoTo
Break Statement
Break statement என்பது loop or switch statement-க்கு உள்ளே பயன்படுதகூடியதாகும். ஒரு loop-க்கு உள்ளே break statement-ஐ கண்டறிந்தால் உடனடியாக loop run-ஆகுவதை compiler நிறுத்திவிடும்.
Example
#include<stdio.h>
#include<conio.h>
int main(){
int a;
for(a=1;a<=10;a++){
if(a==3){
break;
}
printf("\n My Executable Statement %d.",a);
}
printf("\nEnd of the Program.");
return 0;
}
My Executable Statement 1.
My Executable Statement 2.
My Executable Statement 3.
End of the Program.
My Executable Statement 2.
My Executable Statement 3.
End of the Program.
Continue Statement
Continue statement-ம் loop-க்கு உள்ளே பயன்படுதகூடியதாகும். Loop-க்கு உள்ளே continue statement-ஐ கண்டறிந்தால், compiler Loop-ல் continue statement-க்கு அடுத்து வரும் statements-ஐ skip செய்து விட்டு மீண்டும் loop run ஆகும்.
Example
#include<stdio.h>
#include<conio.h>
int main(){
int i;
for(i=1;i<=10;i++){
if(i%2==0)
continue;
}else{
printf("\n %d",i);
}
}
return 0;
}
Output:
13
5
7
9
Goto Statement
எந்த ஒரு condition-ம் இல்லமால் ஒரு program-ல் நாம் விரும்பிய எந்த ஒரு பகுதிக்கும் program execution-ஐ மாற்றிக்கொள்ள பயன்படுகிறது. இதில் label or identifier and goto statement-ஐ பயன்படுத்த வேண்டும்.
Syntax
goto label;
- - - - - - - - - -
- - - - - - - - - -
label:
- - - - - - - - - -
- - - - - - - - - -
Example
#include<stdio.h>
#include<conio.h>
int main(){
printf("\n Executable Statement 1.");
printf("\n Executable Statement 2.");
goto last;
printf("\n Executable Statement 3.");
printf("\n Executable Statement 4.");
printf("\n Executable Statement 5.");
last:
printf("\n This is End of The Program.");
return 0;
}
Executable Statement 1.
Executable Statement 2.
This is End of The Program.
Executable Statement 2.
This is End of The Program.
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments