element
HTML
element (or anchor element), ஒரு hyperlink create செய்ய பயன்படுகிறது. இதற்க்கு href
என்ற attribute பயன்படுத்தபடுகிறது. href
என்ற attribute இல்லாமல் hyperlink create செய்ய இயலாது. இது web pages, files, email address, ஒரே page-ல் வேறு ஒரு location-க்கு செல்லவும், அல்லது வேறு ஏதாவது URL, போன்றவைகளுக்கு hyperlink உருவாக்க இது பயன்படுத்தபடுகிறது.
tag-ல் உள்ள content எந்த page-க்கு செல்லவேண்டும் என்ற link-ஐ நிச்சயம் குறிப்பிடவேண்டும்.
இதில் target="_blank"
என்ற attribute நாம் link-ஐ click செய்யும்போது அது New Tab-ல் ஓபன் செய்ய பயன்படுத்தபடுகிறது.
Example
Try this code

You can contact at:

Website

Email

Phone

இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments