HTML Heading Tags

இது ஒரு paragraph அல்லது content-க்கு heading கொடுக்க பயன்படுத்தபடுகிறது. இது 6 விதமாக இருக்கிறது. <h1>,<h2>,...<h6>. இதில் h1 அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் h6 குறைந்த அளவு முக்கியத்துவம் பெற்றதாகவும் இருக்கிறது. ஏனில் இதை குறைவாகவே பயன்படுத்தபடுகிறது.

<!DOCTYPE html>
<html>
<head>
    <title>Page Title</title>
</head>
<body>
	<h1>My h1 Heading</h1>
	<h2>My h2 Heading</h2>
	<h3>My h3 Heading</h3>
	<h4>My h4 Heading</h4>
	<h5>My h5 Heading</h5>
	<h6>My h6 Heading</h6>
</body>
</html>
Output

My h1 Heading

My h2 Heading

My h3 Heading

My h4 Heading

My h5 Heading
My h6 Heading
Note: <h1>,<h2>,...<h6> இதை heading கொடுப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு text bold,big அல்லது small-ஆகா display செய்வதற்காக இதை பயன்படுத்த கூடாது. இது பயன்படுத்தும்போது அதுவாகவே முன்னும் பின்னும் some white space எடுத்துகொள்ளும். Heading tags எப்போதும் ஒரு தனி line ஆக தான் display ஆகும்.

Comments

Livingston Cristiano Ronaldo Aviyodus 29th August,2023 12:01 pm
pls explain java in tamil
shiva 29th October,2020 05:36 pm
yen janani ongalukku kasu kuduthu solla sonnangala
janani 22nd October,2020 05:12 pm
very good
Mahalakshmi 25th August,2020 10:33 am
HTML tag examples