HTML comment

HTML comment tag <!-- --> ஆனது HTML document-ல் comments கொடுப்பதற்கும், ஒரு set of html coding-ஐ block செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
Note:
  1. open comment tag <!-- இருந்தால் closing comment tag --> கண்டிப்பாக இருக்கவேண்டும். ஒருவேலை closing comment tag கொடுக்கவில்லை எனில், open comment tag-க்கு அடுத்து வரும் அனைத்துமே block செய்யப்பட்டு விடும்.
  2. <!-- --> tag-ற்குள் இருக்கும் எந்த ஒரு coding-ம் அதற்கான output-ம் display ஆகாது.

Example

<!DOCTYPE html>
<html>
<head>
    <title>Page Title</title>
</head>
<body>
    <!-- This is paragraph has a beautiful quote -->
    <p>You were born an original. But don't die a copy!..</p>
    <!--
    <p>Everything that is real was imagined first!..</p>
    <p>Everything that is real was imagined first!..</p>
    -->
</body>
</html>
Output

You were born an original. But don't die a copy!..

Comments