HTML Attributes
Attributes ஆனது HTML tag-க்கு கூடுதல் information-ஐ தருகிறது.  இதன் syntax name="value" 
- Attributes எப்பொழுதும் start tag-க்கு உள்ளே தான் குறிப்பிட வேண்டும்.
- அனைத்து html tag-க்கும் வெவ்வேறு விதமான attributes இருக்கும்.
- ஒரு html tag-ல் ஒன்று அல்லது அதற்க்கு மேற்பட்ட attributes களை குறிப்பிடலாம்.
- சில attributes-களை, சில html tags-களில் மட்டும் தான் பயன்படுத்த முடியும். அதாவது ஒரு சில attributes களை தவிற, மற்ற attributes-களை அனைத்து html tags-களிலும் பயன்படுத்திட முடியாது.
href Attribute
 <a> tag ஐ பயன்படுத்தி HTML link கொடுக்கபடுகிறது.  இதில் link address ஆனது  href என்ற attribute-ல் குறிப்பிடபடுகிறது.
Example
<a href="https://linto.in/">Go to Linto- Tutorial</a>மேலே கொடுக்கப்பட்டுள்ள example-ல்  href என்பதுதான் attribute.
Attribute name = href
Attribute value = https://linto.in/
src, width and height Attributes
 <img> tag ஐ பயன்படுத்தி ஒரு image-ஐ display செய்யபடுகிறது.  இதில் image path ஆனது  src என்ற attribute-லும், image-ன் அகலம் width என்ற attribute-லும், உயரம் height என்ற attribute-லும் குறிப்பிடபடுகிறது.
Example
<img src="images/hummingbird.jpg" width="400" height="200" />மேலே கொடுக்கப்பட்டுள்ள example-ல்  src,width மற்றும் height என்பதுதான் attributes.
Output
 
| Attribute name | Attribute value | 
|---|---|
| src | humming_bird.jpg | 
| width | 400 | 
| height | 200 | 
style, title, id and name Attributes
 <input> tag ஐ பயன்படுத்தி input box or text box create செய்யபடுகிறது.
Example
<input style="color:orange" name="username" id="userid" title="Your account"/>மேலே கொடுக்கப்பட்டுள்ள example-ல் style attribute used for adding more attraction to the input tag. title is used for adding extra information and name and id is giving the identity
| Attribute name | Attribute value | 
|---|---|
| style | color:orange | 
| name | username | 
| id | userid | 
| title | Your account name | 
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments