HTML Anchor Tag

ஒரு page-ல் இருந்து மற்ற்றொரு page-க்கு hyperlink மூலமாக create செய்யபடுகிறது. அதற்காக பயன்படுவதுதான் இந்த anchor tag (<a>link text</a>). இதில் page link ஆனது href என்ற attribute-ல் கொடுக்கபடுகிறது.

<!DOCTYPE html>
<html>
<head>
    <title>HTML Attributes</title>
</head>
<body>
    <a href="html-attributes" title="Goes to html attributes page">HTML Attributes</a>
</body>
</html>
Note:

link ஆனது ஒரு text-ஆக தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அது ஒரு image-ஆக இருக்கலாம் அல்லது எந்த ஒரு html element ஆக கூட இருக்கலாம்.

title attribute மிகவும் முக்கியமான ஒன்று. ஏனில் title attribute ஒரு link-ஐ click செய்தால், எந்த page-க்கு செல்லும் என்பதை நமக்கு pop up message ஆகா display செய்யும்.

Mouse point-ஐ அந்த link மீது வைக்கும்போது மட்டுமே display ஆகும். title எது வேண்டுமானாலும் கொடுதுகொள்ளலாம். இது மேலே உள்ள output-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

Comments

Thano 15th December,2022 06:58 am
Nice