number_format() Function in PHP
number_format() function நாம் கொடுக்கும் numbers ஐ grouped thousands ஆக format செய்து நமக்கு output ஆக தருகிறது. இந்த function மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த function ஆக உள்ளது.
number_format(number,decimals,decimalpoint,separator)
Example1
<?php
$number = 10000;
echo number_format($number);
?>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $number என்ற variable-இல் 10000 என்ற number store செய்யபட்டுள்ளது. இங்கு number_format என்ற function இல் argument ஆக அனுப்பும் போது grouped thousands ஆக format செய்கிறது, நமக்கு output 10,000 என கிடைக்கிறது.
10,000
Example2
<?php
$input = 20000;
echo number_format($input,3);
?>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $input என்ற variable-இல் 20000 என்ற number store செய்யபட்டுள்ளது, இங்கு number_format என்ற function இல் 20000 என்பது முதல் argument மற்றும் இரண்டாவது argument ஆக 3 என்ற decimals ஆனது கொடுகபட்டுள்ளது. எனவே இங்கு மூன்று decimal கிடைக்கிறது, நமக்கு output 20,000.000 என கிடைக்கிறது.
20,000.000
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments