array_diff_ukey() Function in PHP

ஒரு array-வை எடுத்து ஒன்று அல்லது அதற்குக்கு மேற்பட்ட வேறு array-க்களோடு compare செய்யும்போது முதல் array-வில் உள்ள ஒரு element-ன் key வேறு எந்த array-விழும் பொருந்த வில்லையெனில் அந்த key நமக்கு விடையாக கிடைக்கும்.இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது ஒரு user-defined function மூலமாக comparition நடைபெறுகிறது.

array_diff_ukey(array1,array2,.., key_compare_function)

Note: array_diff_key() இந்த function-ல் key comparition internal-ஆக நடைபெறுகிறது. ஆனால் array_diff_ukey() என்ற function-ல் key comparition user external-ஆக create செய்யப்படும் function மூலமாக நடைபெறும்.

Example

  <?php
function user_function($fruits1,$fruits2){
if($fruits1 === $fruits2){
return 0;
}else{
return($fruits1 > $fruits2)? 1:-1;
    }
}
$fruits1 = array("a"=>"apple","b"=>"orange","c"=>"banana");
$fruits2 = array("d"=>"mango","e"=>"grapes","b" =>"orange");
print_r(array_diff_ukey($fruits1,$fruits2,"user_function"));

?>
  
  

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,$fruits1 array-வில் உள்ள key a,b,c மற்றும் $fruits2 array-வில் உள்ள "b" என்ற key-யுடன் மட்டும் பொருந்தியுள்ளது. ஆகையால் நமக்கு $fruits1 array-வில் உள்ள "b" என்ற key-மட்டும் விடுத்து, $fruits1 என்ற array-ல் உள்ள "a" => apple மற்றும் "c" => banana இவை மட்டும் நமக்கு result-ஆக கிடைத்துள்ளது.

Output:
Array
(
    [a] => apple
    [c] => banana
)

Comments