each() function in array php
each() function ஒரு array-வில் இருந்து key மற்றும் value ஜோடி(pair)களை நமக்கு தருகிறது.
Warning(எச்சரிக்கை): இந்தச் each() function PHP 7.2.0 இல் நிறுத்தப்பட்டது, மேலும் PHP 8.0.0 இல் இருந்து நீக்கப்பட்டது. இந்த each() function கொண்டு எந்த ஒரு logic-ஐயோ, array function-ஐயோ எழுதவேண்டாம் என்று வலியுறுத்த படுகிறதுது. மேலும் இது பற்றிய விவரங்கள் அறிய php-யில் official website-ல் இந்த link-ஐ கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம் php each function click here
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments