rtrim() Function in PHP

rtrim() function ஒரு string-ன் இறுதியில் உள்ள whitespaces மற்றும் மற்ற characters-ஐ remove செய்வதற்கு பயன்படுகிறது.

rtrim(string, strip_characters)

Note: rtrim() function-ல் இரண்டு arugument-கள் அனுப்பப்படுகிறது. அவைகள் முறையே string மற்றும் remove செய்யப்பட வேண்டிய characters. இரண்டாவது arugument கொடுக்கப்படவில்லை என்றால் string-இன் இறுதியில் பின்வருவனவற்றை (" " - an ordinary space, "\t" - a tab, "\n" - a new line, "\r" - a carriage return, "\0" - the NULL-byte, "\v" - a vertical tab) மட்டும் remove செய்யும்.

Example1

<?php
$str = "cow is a domestic animal    ";
echo rtrim($str);   
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $str என்ற variable-இல் "cow is a domestic animal " இந்த string-இன் இறுதியில் whitespaces உள்ளது. rtrim function-இல் இதனை arugument-ஆக அனுப்பும் போது string-ன் இறுதியில் உள்ள whitespaces remove செய்கிறது.

Output:

cow is a domestic animal

Example2

<?php
$input = "parallel codes youtube programming in tamil&&**    ";
echo rtrim($input,"&&** ");   
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $input என்ற variable-இல் string-இன் இறுதியில் whitespaces மற்றும் &&** போன்ற character சேர்ந்து வந்துள்ளது. இங்கு முக்கியமாக இரண்டாவது argument-இல் ( ++--) அனுபப்படுகிறது. எனவே இங்கு whitespaces மற்றும் &&** போன்ற character-கள் remove செய்து parallel codes youtube programming in tamil என்ற string மட்டும் output-ஆக கிடைக்கிறது.

Output:

parallel codes youtube programming in tamil

Comments