implode() Function in PHP
implode() function நாம் கொடுக்கும் நாம் கொடுக்கும் array-இல் குறிப்பிட்ட separator-ஐ பயன்படுத்தி ஒரு string-ஆக return செய்கிறது.
implode(separator, array)
Note: implode() function இங்கு இரண்டு argument அனுப்பப்படுகிறது அவைகள் முறையே separator மற்றும் array. இங்கு குறிப்பிட்ட separator கொடுக்கவில்லை என்றால் "," comma separator-ஆக எடுத்துகொள்ளபடும்.
Example1
<?php
$data = array("parallel","codes");
echo implode($data);
?>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $data என்ற variable-இல் array("parallel","codes") ஒரு array value ஆனது argument-ஆக கொடுகப்பட்டுள்ளது. இங்கு implode function-இல் குறிப்பிட்ட separator கொடுக்கவில்லை எனவே "," comma separator-ஆக எடுத்துகொள்ளபடும். எனவே parallelcodes என்ற string-ஆக return செய்கிறது.
Output:
parallelcodes
Example2
<?php
$input = array("php","tamil","tutorial");
echo implode(" ",$input);
?>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $input என்ற variable-இல் array("php","tamil","tutorial") ஒரு array value ஆனது argument-ஆக கொடுகப்பட்டுள்ளது.இங்கு implode function-இல் space (" ") seperator argument-ஆக கொடுகபட்டுள்ளது. எனவே php tamil tutorial என்ற string-ஆக return செய்கிறது.
Output:
php tamil tutorial
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments