array_push() Function in PHP
array_push()function இங்கு ஒரு array-ல் உள்ள values-களுடன் நமக்கு தேவையான values-களை அந்த array-இன் இறுதியில் add செய்வதற்கு பயன்படுகிறது.
array_push(array,value1,value2...)
Note: array_push() இங்கு array மற்றும் add செய்யப்படும் values argument-ஆக கொடுக்கலாம்.
Example
<?php
$pets = array("Cow","Cat","Fish","Horse");
$result = array_push($pets,"Rabbit","Hen");
print_r($pets);
?>
மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,array_push() இங்கு $pets என்ற array-ல் Cow,Cat,Fish,Horse என்ற value-கள் உள்ளது. array_push() function-இல் Rabbit,Hen என்ற values-களை அனுப்பும் போது Cow,Cat,Fish,Horse,Rabbit,Hen என்ற value-கள் நமக்கு சேர்த்து கிடைக்கிறது.
Output:
Array ( [0] => Cow [1] => Cat [2] => Fish [3] => Horse [4] => Rabbit [5] => Hen )
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments