Beginner Friendly · Hands-on · Free

What is Array in PHP Tamil - linto.in

array in php, and types of array, Index array, associative array, multidimensional array

5 min read Updated Dec 02, 2025

What is Array?

Array என்பது ஒரே variable-லில் ஒன்றுக்கும் மேற்பட்ட, ஒரே மாதிரியான value-களை store செய்து கொள்வது array என்று அழைக்கபடுகிறது.

அதாவது ஒரு variable-லில் ஒரு value தான் store செய்யமுடியும். ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட n number of values-ஐ ஒரே variable-லில் store செய்வதே array ஆகும்.

Types of array

  1. Index array
  2. Associative array
  3. Multidimensional array

Array declaration

$variable_name=array(value1,value2,value3,...); 
// Example
$marks=array(70,60,80,65,'tamil',"english");

Note: இங்கு array-ன் size கொடுக்க தேவைஇல்லை, அதேபோல் ஒரே மாதிரியான data-வை மட்டுமல்லாமல், வெவ்வேறான data-வை நம்மால் store செய்ய முடியும்.

இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.