array_replace_recursive() Function in PHP

array_replace_recursive() function இங்கு முதல் array-இல் உள்ள values-களை அடுத்தடுத்து உள்ள array-களில் உள்ள values-களால் replace செய்வதற்கு பயன்படுகிறது.

array_replace_recursive($array1, $array2, $array3...)

Note: array_replace_recursive() இங்கு ஒன்றிற்கு மேற்பட்ட array-களை argument-ஆக கொடுக்கலாம். முதல் array-இல் உள்ள key மற்ற array-களில் உள்ள key-களுடன் சமமாக இருக்கும் போது value-கள் replace ஆகிறது.

Example

<?php
$data1 = array("animal"=>array("lion"),"bird"=>array("peacock"),"pet"=>array("cow","rabbit"));
$data2 = array("animal"=>array("tiger"),"bird"=>array("parrot"),"pet"=>array("dog"));
$result = array_replace_recursive($data1,$data2);
print_r($result);
?>
  
  

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,array_replace_recursive() இங்கு $data1 மற்றும் $data2 என்ற array-கள் argument-ஆக கொடுக்கப்பட்டுள்ளது. $data1 என்ற முதல் array-ல் animal,bird,pet என்ற key-களுடன் $data2 என்ற இரண்டாவது array-இல் உள்ள animal,bird,pet என்ற key-கள் பொருந்துகிறது. எனவே $data1 என்ற variable-இல் lion,peacock,cow என்ற values-களுக்கு பதிலாக tiger,parrot,dog என்ற values replace ஆகிறது. இதனை output-இல் பார்க்கலாம்.

Output:

Array
(
    [animal] => Array
        (
            [0] => tiger
        )

    [bird] => Array
        (
            [0] => parrot
        )

    [pet] => Array
        (
            [0] => dog
            [1] => rabbit
        )

)

Comments